வற்கம்
Appearance
பொருள்
வற்கம்(பெ)
- குதிரையின் கடிவாளம்
- சவாரிக்குதிரைக்குரிய கலணை முதலியன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வற்கம்மிட்ட வண்பரிமாவின்(சீவக. 1060).
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வற்கம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வற்கம்(பெ)
- வர்க்கம் - குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணாற் பெருக்கிவரும் தொகை;
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வற்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி