தீபாவளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
* (பெ) தீபாவளி = தீபம் + ஆவளி = தீபங்களின் ஆவளி.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- தீப ஒளித் திருநாள் - நம் மன இருள் அகல, இறை அருள் கிடைக்கக் கொண்டாடும் திருநாள் ஆகும்.
- ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும்.
- இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
- இந்துப் புராணக்கதைகளின் படி நரகன் என்ற அசுரன் இறந்த தினம், இத்திருநாளாகும்.
- மாகவீரர், என்பவர் ஞானம் அடைந்த தினமாகவும், சைன / சமண மத்தினர் கொண்டாடுகின்றனர்.
- சீக்கிய மதத் தலைவர், முகம்மதிய சிறையிலிருந்து மீண்டதற்காகக் கொண்டாடுகின்றனர்.
- வட இந்தியாவில் 5 நாட்கள், இலக்குமிக்கு உரிய தினமாகவும் கொண்டாடுகின்றனர்.
- தீபாவளி வாழ்த்துகள் (deepavali greetings)
- தீபாவளிப் பெரிய திருநாள்--நாம் தெய்வப் பணிபுரிய வருநாள் (நாமக்கல் கவிஞர்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு+வின்சுலோ
- ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடுவது தீபாவளி (சக்தி விகடன், 17-10-2009)