கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
அதிமுத்தகம்(பெ)
- குருக்கத்தி
- வேங்கை மரம்; திமிசு
ஆங்கிலம்
- common delight of the woods
- east Indian kino
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வேங்கை, திமிசு
- அதிகம், அதிமுத்தம், கத்திகை, குரிந்தை, குருந்து, குறிஞ்சா, நாகரி, நாகரு,புண்டரம், மகளிரான்மலர்மரம், முத்தகம், வசந்தகாலமல்லிகை, வாசந்தி, விறுமதண்டம், அதிமுத்தகம்
- மாதவி
- அதி, முத்தம்
ஆதாரங்கள் ---அதிமுத்தகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +