பரிமளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிமளி, (வி).

  1. மிகுமணம் வீசு
  2. சிறப்படை
  3. கூடிக்களி
  4. சிறக்க உபசரி
  5. புகழ்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. spread sweet smell; be fragrant
  2. go off very well; be showy, pompous
  3. be social, convivial
  4. entertain well, as at a feast
  5. praise, extol
விளக்கம்
பயன்பாடு
  • அறை முழுவதும் மல்லிகை வாசனை பரிமளித்தது.
  • அவர் வந்ததால் கலியாணம் பரிமளித்தது.
  • மஞ்சளும் மருதோன்றியும் செம்பருத்தி இலையும் அந்த வாலைக் குமரியின் இயல்பான பெண்மணத்தோடு கலந்து நெற்றிப் பொட்டில் அற்புத சுகந்தமாகப் பரிமளித்தன. (சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்ரி, வரலாறு)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரிமளி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பரிமளம் - பரிமளிப்பு - மணம் - கமழ் - பிரகாசி - களி - #


( மொழிகள் )

சான்றுகள் ---பரிமளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிமளி&oldid=1068921" இலிருந்து மீள்விக்கப்பட்டது