பரிமளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரிமளி, (வி).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spread sweet smell; be fragrant
- go off very well; be showy, pompous
- be social, convivial
- entertain well, as at a feast
- praise, extol
விளக்கம்
பயன்பாடு
- அறை முழுவதும் மல்லிகை வாசனை பரிமளித்தது.
- அவர் வந்ததால் கலியாணம் பரிமளித்தது.
- மஞ்சளும் மருதோன்றியும் செம்பருத்தி இலையும் அந்த வாலைக் குமரியின் இயல்பான பெண்மணத்தோடு கலந்து நெற்றிப் பொட்டில் அற்புத சுகந்தமாகப் பரிமளித்தன. (சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்ரி, வரலாறு)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரிமளி, .
- கரந்தை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- basil, ocimum
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரிமளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற