மூழி
Appearance
பொருள்
மூழி(பெ)
- தேங்காய் மூடியில் செய்த அகப்பை; துடுப்பு
- கமண்டலம், கமண்டலு
- மயிற்பீலியோடு மூழிநீர்கையிற்பற்றி (பெரியபு. திருஞான. 601).
- யாகத்தில் உபயோகிக்கும் பாண்ட விசேடம்
- நீர்நிலை
- மத்து
- சோறு, அன்னம்
ஆங்கிலம் (பெ)
- ladle made from the half-shell of a coconut; spatula
- a vessel for holding water
- a vessel used in sacrifices
- reservoir of water; tank
- churning stick
- boiled rice
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +