மூழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மூழி(பெ)

  1. தேங்காய் மூடியில் செய்த அகப்பை; துடுப்பு
  2. கமண்டலம், கமண்டலு
    • மயிற்பீலியோடு மூழிநீர்கையிற்பற்றி (பெரியபு. திருஞான. 601).
  3. யாகத்தில் உபயோகிக்கும் பாண்ட விசேடம்
  4. நீர்நிலை
  5. மத்து
  6. சோறு, அன்னம்

ஆங்கிலம் (பெ)

  1. ladle made from the half-shell of a coconut; spatula
  2. a vessel for holding water
  3. a vessel used in sacrifices
  4. reservoir of water; tank
  5. churning stick
  6. boiled rice
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூழி&oldid=1092010" இலிருந்து மீள்விக்கப்பட்டது