புரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

புரணம்(பெ)

  1. நிறைவு, பூரணம்
    • ஞானத்தினாற் புரணமானது . . . ஞானநூல்(ஞானவா. வைரா. 16).
  2. எங்கும் நிறைந்திருத்தல், சர்வவியாபகம்
    • நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை (திருப்பு. 116) - நெருக்கமாக உள்ள இமயமலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமை
  3. அசைகை.
  4. துடிக்கை
    • நயனங்கள் செறிந்திடு புரணமும் (கோயிற்பு. பதஞ். 41).
  5. தோன்றுகை
  6. மயக்கம்
  7. ஒளி

ஆங்கிலம் (பெ)

  1. fullness
  2. omnipresence of the deity
  3. moving, motion
  4. twitching; throbbing
  5. coming into existence, originating
  6. bewilderment
  7. brightness, splendour


ஆதாரங்கள் ---புரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரணம்&oldid=1241845" இலிருந்து மீள்விக்கப்பட்டது