புரணம்
Appearance
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
புரணம்(பெ)
- நிறைவு, பூரணம்
- ஞானத்தினாற் புரணமானது . . . ஞானநூல்(ஞானவா. வைரா. 16).
- எங்கும் நிறைந்திருத்தல், சர்வவியாபகம்
- அசைகை.
- கண்கள் . . . நோக்கும் புரணமும் (கோயிற்பு. நடரா. 13).
- துடிக்கை
- நயனங்கள் செறிந்திடு புரணமும் (கோயிற்பு. பதஞ். 41).
- தோன்றுகை
- ஆதிபுரண பரஞ்சோதி (காளத். உலா., 117).
- மயக்கம்
- புரணமது கூடாமையுங் கூடும் (திருக்களிற்றுப். 41).
- ஒளி
- புரணவாட் கண்ணி (சேதுபு. சாத். 18).
ஆங்கிலம் (பெ)
- fullness
- omnipresence of the deity
- moving, motion
- twitching; throbbing
- coming into existence, originating
- bewilderment
- brightness, splendour
ஆதாரங்கள் ---புரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +