சத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சத்து (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. உணவு, மருந்து முதலியவற்றில் உள்ள சாரம்
  2. வலிமை
  3. உண்மை
  4. என்றும் உள்ளது
  5. நன்மை
  6. அறிவு
  7. ஒழுக்கத்தில் சிறந்தவன்
  8. ஞானி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. nutrient, as of food; essence, as of medicines
  2. The principle of life and activity; power, strength
  3. truth, reality
  4. That which exists through all times, the imperishable
  5. virtue, goodness, moral excellence
  6. wisdom
  7. person of moral worth, virtuous person
  8. sage
பயன்பாடு
  1. சத்து நிறைந்த உணவு - food rich with nutrients; சத்துணவு - nutritious meal
  2. ஊட்டச் சத்து - nutrient in food
  3. விமலசத்தொன்றே நிகழுங் கன்முதலா மவற்றின் (வேதா. சூ.31)
  4. செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்பன் (சி. சி. 6, 1)
  5. சத்தான குணமுடையோன் (கம்பரா. திருவவ. 36)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்து&oldid=1986983" இலிருந்து மீள்விக்கப்பட்டது