உள்ளடக்கத்துக்குச் செல்

பூதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பூதம் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
பூதகணம் demon, goblin, malignant spirit, described as dwarfish with huge potbelly and very small legs _
பருத்தது anything big or monstrous _
இறந்தவரின் பேயுருவம் ghost of a deceased person _
உடம்பு body _
பஞ்சபூதம் the five elements of nature _
உயிர் வர்க்கம் any living creature _
பக்தன் devotee _
இருப்பு being, used in compounds _
இறந்த காலம் the past time _
உள்ளான் புள் common snipe _
கமுகு areca palm _
கூந்தற் பனை talipot palm _
பரணி the second nakṣatra _
சடாமாஞ்சி spikenard _
சுத்தம் cleanliness, purity _
சத்தியம் truth _
தருப்பை darbha grass _
சங்கு conch _
ஆல மரம் banyan tree _
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூதம்&oldid=1069709" இலிருந்து மீள்விக்கப்பட்டது