உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நம்பி(பெ)

  1. ஆணில் சிறந்தோன்
  2. குலமகன்
  3. பூரணன்
  4. கடவுள்; இறைவன்
  5. ஒரு செல்லப் பெயர்
  6. நம்பியாண்டார்நம்பி
  7. நாற்கவிராசநம்பி
  8. நம்பியான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. The elite among men, used as a term of respect
  2. a young man, a gentleman
  3. A perfect soul
  4. The supreme being
  5. A term of endearment
  6. a poet
  7. a believer
  8. the author of a treatise on Akapporuḷ
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

நானிலம் விளிக்க நின்றான் -
அந்த நம்பி;
யாழ் வாழ் -
இனம் இருந்தது - அந்த...
நம்பியை நம்பி
அம்மா!
அத்தகு நம்பி
குடியிருந்த கோயிலல்லவா -
உன் கும்பி! (பிரபாகரன் தாய் பார்வதி அம்மாளுக்குக் கண்ணீர் அஞ்சலி, வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)
  • குணமாலை நலனுண்ட நம்பி(சீவக. 1796).
  • நறையூர் நின்ற நம்பி (திவ். பெரியதி. 7, 1, 1)
  • நம்பி பிறந்தான் பொலிகநங்கிளை (மணி. 13, 21).
  • எம்மான் நம்பி பொறுவெனத் தடுத்து (பெரியபு. திருமுறைகண்ட. 4).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நம்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கடை - குட்டி - கடைசிப்பிள்ளை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பி&oldid=1980002" இலிருந்து மீள்விக்கப்பட்டது