வைபோகம்
Appearance
பொருள்
வைபோகம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- grandeur, magnificence
- presents made publicly, as at a wedding
- joy, happiness
- discrimination power of the intellect
- manner, fashion
விளக்கம்
பயன்பாடு
- கல்யாண ஆரவாரமும், சனக் கூட்டமும், நாயனமும், தவிலும் சாமநாதுவை என்னவோ செய்கின்றன. கூடத்தில் மணமக்களுக்கு ஊஞ்சல் வைபோகம் நடக்கிறது. மேலும் கீழும் ஊஞ்சல் போய்வருவது கண்கொள்ளாக் காட்சி. (பற்கள், அ.முத்துலிங்கம்)
- என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் (திரைப்பாடல்)
- (இலக்கியப் பயன்பாடு)
- இந்தவைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழந்தானே (இராமநா. உயுத். 123).
- எல்லாரும் முறைமுறையா எடுத்தனர் வைபோகம் (இராமநா. உயுத்.123).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வைபோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற