வலைப்பதிவர்
Appearance
வலைப்பதிவர் (பெ)
- வலைப்பூவில் தனது எண்ணங்கள், கருத்துகள் முதலியவற்றைப் பதிவு செய்பவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வலைப்பூ... ஆங்கிலத்தில் 'பிளாக்' (blog) என்பார்கள். 'வலைப்பதிவர்கள்' என்றொரு தனி சமூகமே இன்று இயங்கிக்கொண்டு இருக்கிறது (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
- கோவை செம்மொழி மாநாட்டில் இணைய மாநாடும் ஒரு பகுதி. வலைப் பதிவர்களையும் எழுத்தாளர்களாக அங்கீகரித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடத்தினார்கள் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:வலைப்பூ - வலைப்பதிவு - வலைத்தளம் - இணையம் - கணினி