உள்ளடக்கத்துக்குச் செல்

சமபக்க அறுகோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


சமபக்க அறுகோணம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமபக்க அறுகோணம் (பெயர்ச்சொல்)

  1. ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும்
  2. இவ்வடிவத்தின் ஒரு பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
.
விளக்கம்
  1. ஆறு கோணம் என்பது அறுகோணம் ஆயிற்று. எல்லா பக்கக்களும் கோணங்களும் ஒரே அளவினதாக இருப்பதால் சமபக்க அறுகோணம் என்று பெயர்பெற்றது. ஒத்த சொற்கள்: அறுகோணம், சமபக்க அறுகோணம்
பயன்பாடு
சமபக்க அறுகோணம் கொண்ட அறைகள் உள்ள தேனடை
  1. ஓரு சமபக்க அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° கொண்டிருக்கும்.
  2. தேனடையின் அறைகள் சற்றேறக்குறைய சமபக்க அறுகோண வடிவில் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சமபக்க_அறுகோணம்&oldid=1634294" இலிருந்து மீள்விக்கப்பட்டது