வேய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வேய் (பெ)

பொருள்
  1. மூங்கில்
விளக்கம்
பயன்பாடு
  1. நாலாயிர திவ்யபிரபந்தம் -1028 பாடல்
  • "............................வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரையார் திரு வேங்கடவா!........................."
  • பொருள் விளக்கம்:
  • மூங்கில்கள் நிறைந்து, பூஞ்சோலைகள் சூழ்ந்து, மனம் நிறைந்த திருமலையில் எழுந்தருளும் வேங்கடனே!

(இலக்கியப் பயன்பாடு)

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்தாவுபு உகளும் (புறநானூறு, 302)

(இலக்கணப் பயன்பாடு)

வினைச்சொல்[தொகு]

வேய் (வி)

பொருள்



( மொழிகள் )

சான்றுகள் ---வேய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. நாலாயிர திவ்யபிரபந்தம் -கண்ணார் கடல் - திருமங்கை ஆழ்வார் 1028,1045 ....,பாடல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேய்&oldid=1906069" இலிருந்து மீள்விக்கப்பட்டது