புணர்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புணர்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- பொருந்துதல். (திவா.)
- கலவிசெய்தல்.
- அளவளாவுதல். (பிங். )
- மேற்கொள்ளுதல்.
- (எ. கா.) பொரு வகை புரிந்தவர் புணர்ந்த நீதியும் (பெருங். வத்தவ. 6, 6).
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- ஏற்புடையதாதல்.
- விளங்குதல். (J.)
- எழுத்து முதலியன சந்தித்தல்.
- உடலிற்படுதல்.
- கூடிய தாதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
v tr
v.intr
- To suit fit
- To appeal to the mind; to be understood
- To combine, coalesce, as letters or words in canti
- To touch
- To be possible
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-வினைச்சொற்கள்
- tr உள்ள சொற்கள்
- திவா. உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- திவ். உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நாலடி. உள்ள பக்கங்கள்
- பெருங். உள்ள பக்கங்கள்
- intr உள்ள சொற்கள்
- புறநா. உள்ள பக்கங்கள்
- (J.) உள்ள சொற்கள்
- தொல். உள்ள பக்கங்கள்
- (Gram.) உள்ள சொற்கள்
- தமிழிலக்கணப் பதங்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- குறள். உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- திருக்குறள் சொற்கள்