உள்ளடக்கத்துக்குச் செல்

திருமாலுந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருமாலுந்தி:
தாமரை மொட்டு
திருமாலுந்தி:
மலர்ந்த தாமரைப் பூ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திருமாலுந்தி, பெயர்ச்சொல்.
  • (திருமால்+உந்தி)
  1. தாமரைப்பூ

விளக்கம்

[தொகு]
  1. தாமரைப்பூவின் மொட்டு இறைவன் திருமாலின் தொப்புளைப் போன்றத் தோற்றம் கொண்டதாகையால், தாமரைப்பூவிற்கு திருமாலுந்தி என்றப் பெயருமுண்டு...உந்தி எனில் தொப்புள்
  2. திருமாலின் தொப்புளிலிருந்து உண்டான மலராதலால் தாமரைப்பூவிற்கு திருமாலுந்தி என்னும் பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவர்...


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the lotus, said to resemble the navel of god Vishnu



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமாலுந்தி&oldid=1284213" இலிருந்து மீள்விக்கப்பட்டது