பொதுமொழி
Appearance
தமிழ்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பொது + மொழி
பொருள்
[தொகு]- பொதுமொழி, பெயர்ச்சொல்.
- சிறப்பில்லாச்சொல்
- குறிப்பான பொருளில்லாத சொல்
- பொதுப்படையான சொல் (நன்.)
- பிரியாது நின்ற விடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் (நன். 260.)
- காண்க...பொதுச்சொல்3.
- காண்க.. பொதுச்சொல் 4.
- (எ. கா.) பொதுமொழி படரின் (நன். 17)..
- பல மொழியினங்களிடையே வழங்கும் பொதுவான மொழி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- word or speech not worthy of any regard, platitude
- indefinite speech, vague general expression
- term of general application
- a word, bearing in a compound a meaning different from its ordinary sense
- see... பொதுச்சொல் 3 & 4
- a common language in a multi-lingual country--lingua franca
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +