பொய்கை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொய்கை, .
- இயற்கையிலுண்டான நீர்நிலை
- குளம், சுனை
- பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு (கலித்தொகை)
- பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை (குறுந்தொகை 370)
- நீர்நிலை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- மாசில் வீணையும் மாலை மதியமும்
- வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
- மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
- ஈசன் எந்தை இணையடி நீழலே (திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 6112)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொய்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற