கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பீ(பெ)
- ப் + ஈ என்பதன் கூட்டு
- மலம் என்பதன் கொச்சை வழக்கு
- அச்சம்
- தொண்டி மரம்
- ஒருவகைப் பெருமரம்; பீநாறி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The compound of ப் and ஈ
- excrement, ordure, faeces
- fear
- bloody drop ordure tree
- toothed-leaved tree of heaven; ailanthus excels
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பீ--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மலம் - சிறுநீர் - சாணம் - கழிவு - சாணி