கழி
Appearance
பொருள்
கழி(பெ)
- மூங்கில் கழி
- உப்பங்கழி
- நீக்கு
கழி{உ}}
கழி(வி)
- குறை
- "கூர்ப்பும் கழிவும் உள்ளத் திறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17
- கடத்து, செலவழி
- ஆசனவாயின் வழியே உடல் கழிவை வெளியேற்று
- இற, மடி, சாவு
- நெடுந்தகை கழிந்தமை அறியாது (கழி=இற, புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- வினைச்சொற்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- வெளியேற்று