நிவேதனம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிவேதனம்(பெ)
- அர்ப்பணிப்பு; ஒப்புவிக்கை
- கடவுளுக்குப் படைக்கும் அமுது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நிவேதனம் பண்ணு - deliver over, dedicate
- பகவானிடமே மனம் ஈடுபடும். முதலில் இரண்டு வாழைப்பழம் வைத்து நிவேதனம் செய்வான். நாளடைவில், அன்னம், பருப்பு, பாயசம், பழம், தேங்காய் என்று விருத்தியாகி, நிவேதனம் செய்வான். (நல்ல குடும்பம் என பெயரெடுக்க..., தினமலர் வாரமலர், செப்டம்பர் 04,2011)
(இலக்கியப் பயன்பாடு)
- நிவேதனஞ் செய்தான் (சேதுபு.சங்கர. 85).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிவேதனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- அர்ப்பணம் - சமர்ப்பணம் - அமுது - நிவேத்தியம் - நைவேத்தியம்