மிருத்தியுபஞ்சகம்
Appearance
பொருள்
மிருத்தியுபஞ்சகம்(பெ)
- பஞ்சகம் ஐந்தனுள் ஒரு காரியம் தொடங்குபவர்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாக் கருதப்படும் கெட்ட வேளை; மிருத்துபஞ்சகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மிருத்தியுபஞ்சகம் = மிருத்தியு + பஞ்சகம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மிருத்தியுபஞ்சகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தீட்டு, விலக்கு, மிருத்தியம், மிருத்து, மிருத்துசாந்தி, மிருத்தியு, யமன், கூற்றுவன், நமன், மிருத்துசம், மிருத்துஞ்சயன், மிருத்துவஞ்சனன், மிருத்தஞ்சயன், மிருத்துபஞ்சகம், மிருத்துபயம் , மிருத்துசூதகம்