தேம்பல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தேம்பல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- heaving sob
- spreading spots on the skin; a ringworm
- fading; being faded
- reduced or diminished state
- difficulty (Colloq.)
- faded flower
விளக்கம்
பயன்பாடு
- அவன் தேம்பலை நிறுத்தினான்.
- நேராகக் குளியலறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு குழாயைத் திறந்துவிட்டுக்கொண்டு கதறி அழுதேன். நீர் கொட்டும் ஒலியில் என் அழுகை மறைந்தது. தலையிலும் முகத்திலும் அறைந்துகொண்டு தேம்பல்களும் விம்மல்களுமாக அழுது நானே ஓய்ந்தேன். பின்னர் முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். (நூறுநாற்காலிகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- தேம்ப லிளமதியஞ்சூடிய சென்னியான் (தேவா. 1017, 3).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தேம்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +