உள்ளடக்கத்துக்குச் செல்

கால்மிதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கால்மிதி (பெ)

  1. அடிவைப்பு
  2. அடிச்சுவடு
  3. கிணற்றுப் படிக்கட்டு; அடி வைக்கும் வரை
  4. காலில் பட்ட தூசியைத் துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த் தடுக்கு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம் (n)

  1. a pose of foot in dancing
  2. track, footmark, footprint
  3. well-staircase, steps cut for the feet inside the well
  4. door-mat
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---கால்மிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்மிதி&oldid=1102696" இலிருந்து மீள்விக்கப்பட்டது