வாலுகம்
Appearance
பொருள்
வாலுகம்(பெ)
- மணல்
- வெண்மணல்
- வேலைவாலுகத்து விரிதிரைப் பரப்பின் (சிலப்பதிகாரம்.6, 131).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
- கரையில் தவழ்ந்து வாலுகத்திற் கான்ற மணிக்கு விலையுண்டு (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்)
- வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து (திருப்பு. 82) - வெண்மணலின் மீது வண்டல் ஓடிய வாய்க்கால் வழியாக வந்து
ஆதாரங்கள் ---வாலுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +