வாலுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


வெண்மணல்
பொருள்

வாலுகம்(பெ)

  1. மணல்
  2. வெண்மணல்
    வேலைவாலுகத்து விரிதிரைப் பரப்பின் (சிலப்பதிகாரம்.6, 131).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

கரையில் தவழ்ந்து வாலுகத்திற் கான்ற மணிக்கு விலையுண்டு (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், பகழிக்கூத்தர்)


ஆதாரங்கள் ---வாலுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

மணல், வெண்மணல், மண், பணிலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலுகம்&oldid=1242080" இருந்து மீள்விக்கப்பட்டது