நசை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நசை, (பெ).
விருப்பம் =எ. கா) நசையுநர்க்கு ஆர்த்தும் இசைப் பேராள-திருமுருகாற்றுப்படை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நச்சு என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நசைதர வந்தோர்நசைபிறக்கொழிய (புறநா. 15).
- நசையிலார்மாட்டு நசைக்கிழமைசெய்வானும் (திரிகடு. 94).
- அரிதவர் நல்குவ ரென்னு நசை (குறள்,1156).
- (இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நசை, (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நகை என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நசை, (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நசி என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நசை, வினைச்சொல் .
- அன்புசெய்
- விரும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199).
- எஞ்சா மண்ணசைஇ (மணி. 19, 119).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற