நசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நசை, (பெ).

  1. ஆசை
  2. அன்பு
  3. நம்பிக்கை
  4. ஈரம்

விருப்பம் =எ. கா) நசையுநர்க்கு ஆர்த்தும் இசைப் பேராள-திருமுருகாற்றுப்படை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. desire, eagerness, avarice
  2. love, affection, fondness
  3. hope, expectation
  4. dampness, moisture
விளக்கம்
  • நச்சு என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நசைதர வந்தோர்நசைபிறக்கொழிய (புறநா. 15).
  • நசையிலார்மாட்டு நசைக்கிழமைசெய்வானும் (திரிகடு. 94).
  • அரிதவர் நல்குவ ரென்னு நசை (குறள்,1156).
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நசை, (பெ).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நகை என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நசை, (பெ).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நசி என்ற மூலத்திலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நசை, வினைச்சொல் .

  1. அன்புசெய்
  2. விரும்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. love
  2. desire
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நசைஇயார் நல்கா ரெனினும் (குறள், 1199).
  • எஞ்சா மண்ணசைஇ (மணி. 19, 119).
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி

 :நச்சு - நகை - நசி - காதல் - நேசம் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---நசை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நசை&oldid=1892318" இருந்து மீள்விக்கப்பட்டது