அனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)- அனல்

  1. தீ
  2. சூடு, வெப்பம்
  3. இடி
  4. கொடுவேலி
  5. அக்கினி
  6. தீ
  7. உணர்வு
  8. இடி
  9. உயிர்வேதனைகள் பண்ணிரண்டுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fire
  2. heat, as of fever, warmth, glow
  3. thunderbolt
  4. Ceylon leadwort
விளக்கம்
பயன்பாடு
  1. காய்ச்சலில் உடல் அனல்போலக் கொதித்தது (The body felt extremely warm due to fever)
  2. அனல் காற்று வீசியது = hot wind blew
  3. அனல் மின் நிலையம் = thermoelectric power station

(இலக்கியப் பயன்பாடு)

  1. பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் (கம்பராமாயணம்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனல்&oldid=1969735" இலிருந்து மீள்விக்கப்பட்டது