அனல்
Appearance
பொருள்
(பெ)- அனல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காய்ச்சலில் உடல் அனல்போலக் கொதித்தது (The body felt extremely warm due to fever)
- அனல் காற்று வீசியது = hot wind blew
- அனல் மின் நிலையம் = thermoelectric power station
(இலக்கியப் பயன்பாடு)
- பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் (கம்பராமாயணம்)
{ஆதாரங்கள்} --->