திருமஞ்சனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
ராமருக்கு திருமஞ்சனம்
பொருள்

திருமஞ்சனம்(பெ)

  1. அபிசேகம்
  2. அபிசேகத்திற்குரிய நீர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. sacred bath of an idol or a king
  2. holy water for the bath of an idol or a king
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திருமஞ்சனத்துக்கு . . . ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187).
  • திருமஞ்சனமுங் கொணர்ந்து (பெரியபு. சேரமா. 9).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---திருமஞ்சனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


மஞ்சனம் - திருநீறு - திருமேனி - ஆராதனை - பூசை - வழிபாடு - குடமுழுக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமஞ்சனம்&oldid=1986723" இலிருந்து மீள்விக்கப்பட்டது