கரிசனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கரிசனை, பெயர்ச்சொல்.

  1. கரிசனம், அன்பு,
  2. சிரத்தை, பரிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. affection, natural love, as of a parent for the child
  2. care, earnestness, affectionate solicitude; concern; interest; regard
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
கரிசனம் - சிரத்தை - பரிவு - இரக்கம் - கருணை - அக்கறை


( மொழிகள் )

சான்றுகள் ---கரிசனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரிசனை&oldid=1043037" இலிருந்து மீள்விக்கப்பட்டது