கரிசனை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கரிசனை, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- affection, natural love, as of a parent for the child
- care, earnestness, affectionate solicitude; concern; interest; regard
விளக்கம்
பயன்பாடு
- அவனுக்குப் பெண்சாதி என்கிற கரிசனை கொஞ்சமும் இல்லை.
- நான் மருத்துவ நிபுணரிடம் போய்ச் சேர்ந்தபோது மணி 4.30. அங்கே ஒருவரும் இல்லை. மருத்துவர் மாத்திரம் எனக்காக காத்திருந்தார். கருணை நிறைந்த மனிதர் அவர். வேண்டிய சோதனைகளைச் செய்தார். மூன்றுவிதமான மருந்துகளைத் தந்தார். அவற்றுக்கு கட்டணம் கூட எடுக்கவில்லை. எந்த நேரம் வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என்று அவருடைய செல்பேசி எண்ணைத் தந்தார். அவர் அன்று விதிகளுக்கு அப்பால், தன் கடமை எல்லையைத் தாண்டி செயல்பட்டார். அவர் என்மீது காட்டிய அன்பும், கரிசனையும் என்னால் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. (நான் உதவமுடியாது, அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கரிசனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற