அலமாரி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/H5194_Cupboard_G%C3%B6theborgin_astiakaappi_C.jpg/310px-H5194_Cupboard_G%C3%B6theborgin_astiakaappi_C.jpg)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- cupboard, "almirah," a (wall) cabinet with doors, cupboard; any shelf. - (ஆங்)
- almirah, cabinet, wardrobe
விளக்கம்
- அலமாரி (பேழை) சாவி (திறவுகோல்), ஜன்னல் (காலதர்- காற்று வழி) பாதிரி (கிறித்துவத் தொண்டர்) இவை போர்த்துக்கீசியச் சொற்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 6 மார்ச் 2011)
- (வாக்கியப் பயன்பாடு) காசு அலமாரியில் உள்ளது.
- (இலக்கணக் குறிப்பு) அலமாரி என்பது ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு) போர்ச்சுகீசிய மொழியில் armário; தமிழில் வந்து ஏறிய புறமொழிச் சொல்.
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அலமாரி