உண்டக்கட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உண்டக்கட்டி(பெ)

  1. கோயில்களில் வழங்கப்படும் (இலவச) உணவுப் பொட்டலம்
  2. பயனற்ற, உழைக்காது திரியும் ஆண்மகன்; தண்டச்சோறு; ஊர்சுற்றி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. free food offered to devotees at temple
  2. useless, good-for-nothing fellow
விளக்கம்
பயன்பாடு
  • "கோயில் கோயிலா சுத்தி உண்டக்கட்டி, அன்னதானம் சாப்பிட்டு பழகினதால.." ([1])
  • "அந்தக்காலத்திலே யானைய பட்டத்துயானையா வச்சிருந்தாங்க. இன்னைக்கு உண்டக்கட்டி குடுத்து யானைய வளக்கலாம்னு நெனைக்கறானுங்க. பத்து பைசாவ யானை கையிலே குடுக்கறானுங்க அற்ப பதர்கள்". (யானைடாக்டர், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உண்டக்கட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
அன்னதானம் - பிரசாதம் - தண்டச்சோறு - உண் - கட்டி - ஊர்சுற்றி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்டக்கட்டி&oldid=926708" இருந்து மீள்விக்கப்பட்டது