உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கட்டாரி


பொருள்

கட்டாரி(பெ)

  1. குத்துவாள், வாள்
    • கட்டாரிவருங் கலைசையே(கலைசைச். 83).
  2. சூலம்
    • கட்டாரி யேந்திய காளத்திநாதர் (தனிப்பா. ii, 160, 399).
  3. எழுத்தாணிப்பூண்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. cross-hilted dagger; sword
  2. trident
  3. style plant, lannaca pinnatifida
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கட்டாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சூலம், சூலாயுதம், வேலாயுதம், சூலவேல், தண்டாயுதம், நல்வசி, முக்கப்பு, முச்சிரம், முக்குடுமி, எஃகம், கழு, கழுக்கடை, காளம், குளிர், சத்தி, சூல், சூலக்கல், சூலக்காளை, சூலக்குறடு, சூலத்திசை, சூலினி, திரிசூலக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டாரி&oldid=1885303" இலிருந்து மீள்விக்கப்பட்டது