காரடையாநோன்பு
Appearance
பொருள்
காரடையாநோன்பு(பெ)
- மாசியும் பங்குனியும் கூடும் நாளில் தம் கணவரின் தீர்க்காயுளைக் கருதிக் காரடையை உணவாகக்கொண்டு மகளிர் கைக்கொள்ளும் ஒரு விரதம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- காரடையாநோன்பு = காரடை + ஆம் + நோன்பு
- பெண்களுக்கு, எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு, உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. எமனிடமிருந்து தனது கணவன் சத்தியவானை மீட்டதாகக் கதை கூறுகிறுது.
- கார் காலத்தில் விளைந்த நெல்லைக் குத்தி எடுத்த அரிசியை மாவாக்கி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து அடை செய்ய வேண்டும். இதை திருவிளக்கின் முன் வைத்து, விளக்கை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். இதனால் தான் இந்த விரதத்துக்கு, “காரடையான் நோன்பு" என பெயர் வந்தது. (காரடையான் நோன்பு)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காரடையாநோன்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +