கீழுதடு
Appearance
பொருள்
கீழுதடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கீழுதடு கடித்து கிண்டலாய் சிரிப்பாயே நீயா அவள்? (நீயா அவள், பாஷா)
- விடுகதை: அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு எட்டும். அது என்ன? (விடை: அண்ணன் என்பது மேலுதடு. தம்பி என்பது கீழுதடு. மேலுதடு கீழுதட்டோடு வந்து பொருந்துவதில்லை.கீழுதடே மேலுதட்டை எட்டிப் பொருந்தும்).
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கீழுதடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +