உள்ளடக்கத்துக்குச் செல்

கையூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கையூட்டு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கையூட்டு பெறுவது கேவலம் என்கிற நிலை மாறி ஊழல் என்பது ஒரு உரிமை என்கிற அளவுக்கு மக்களின் பொது மனோபாவத்தை சிறுமைப்படுத்தியவர்கள். (ஜெயமோகன்)
  • (மாணவர்களின்) போலி மதிப்பெண் சான்றுகள் சரியானபடி, கல்வித்துறையின் கணினிப் பதிவேட்டிலும் மாற்றியமைக்கப்படும் என்றும், அவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லும் வேளையில் புதிய மதிப்பெண் பட்டியல் இடம்மாறி இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இவர்கள் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை கண்ணை மூடிக்கொண்டு கையூட்டாகக் கொடுத்திருக்க முடியும் (யாருமே இல்லையே, ஏன்?, தினமணி, 16 ஜூலை 2010)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கையூட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையூட்டு&oldid=1986670" இலிருந்து மீள்விக்கப்பட்டது