கொடுப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொடுப்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொடுப்புப் பல் - grinders
- ஓர் இளைஞன் வந்தான். சுற்றுமுற்றும் கண்களை சுழலவிட்டபடியே நின்றான். நாங்கள் பார்க்கும்போதே கொடுப்புக்குள் இருந்து புளியங்கொட்டை அளவு வைரக்கல் ஒன்றை எடுத்துக் கொடுத்தான். (என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும், அ.முத்துலிங்கம்)
- அவருக்கு 34 பற்கள். மனிதர்களுக்கு 34 பற்கள் அபூர்வமாக அமைவதுண்டு. அவருடைய கடைசி இரண்டு பற்களும் கொடுப்பின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்தன. பார்க்கவும் முடியாது தொட்டு சோதிக்கவும் இயலாது. (பற்கள், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கொடுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +