சம்பிரமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சம்பிரமம்(பெ)

  1. பரபரப்பு
  2. களிப்பு
    தீரசம்பிரம வீரா (திருப்பு. 94).
  3. சிறப்பு, இடம்பம், ஜம்பம்
    கல்யாண சம்பிரமம் சொல்லத் தரமன்று.
  4. நிறைவு
    ஆகாரம் சம்பிரமமாகக் கிடைத்தது
  5. பறங்கிப்பாஷாணம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. confusion, agitation, flurry
  2. elation, high spirit
  3. splendour, pomp, excellence
  4. fulness, plenty, sumptuousness, gorgeousness
  5. mercurius sublimatus - a mineral poison
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சம்பிரமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சம்பிரம், பிரகாசம், மின்னல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பிரமம்&oldid=1019417" இலிருந்து மீள்விக்கப்பட்டது