சவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சவடி(பெ)

 1. பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணி வகை
 2. பெண்கள் காதணி வகை
 3. விஷப் பாம்புகளுள் ஒருவகை
 4. சவடியெலும்பு; காறையெலும்பு
 5. கடலாத்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. an ornament for the neck consisting of three or more gold cords
 2. ear-ornament worn by women
 3. a kind of venomous snake
 4. collar bone
 5. white-flowered fragrant trumpet tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • எட்டுப் பறவை குமுறுங் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி
குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா (குற்றாலக் குறவஞ்சி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சவடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

சவளி, கெச்சை, மெட்டி, மோதிரம், சிலம்பு, தண்டை, பாடகம், கெச்சம், அரைஞாண், மேகலை, முத்தாரம், சவடி, கொப்பு, தண்டொட்டி, மூக்குத்தி, காதணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவடி&oldid=1057201" இருந்து மீள்விக்கப்பட்டது