சாமீன்
Appearance
பொருள்
சாமீன்(பெ)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- சாமீன் இரு - become a security
- சாமீன் கொடு - give security to stand surety
- சாமீன்தார் - a surety, a bail
- சாமீன் பத்திரம் - bail bond
- சாமீன் வாங்கு - take security
- சாமீன் வை - deposit security
- நபர்சாமீன் - personal security
- ரொக்கசாமீன் - cash security.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாமீன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +