யமம்
Appearance
பொருள்
யமம்(பெ)
- இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமமின்மை, வெஃகாமை (ஆசையின்மை); அட்டாங்கயோகத்தில் ஒன்று
- தவம்
- இந்து தருமநூல் பதினெட்டனுள் ஒன்றானதும் யமன் இயற்றியதாகச் சொல்லப்படுவதுமான ஸ்மிருதி
- சனி
- காக்கை
- திருவிழா
ஆங்கிலம் (பெ)
- abstention from lying, killing, theft, lust and covetousness
- penance
- a Sanskrit text-book of Hindu law, ascribed to Yama
- saturn
- crow
- festival
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +