சிலீமுகம்
Appearance
பொருள்
சிலீமுகம்(பெ)
- அம்பு
- சிலையிது சிலீமுகங்க ளிவை (பாரத.திரௌ. 31).
- வண்டு
- முலைக்காம்பு, முலைக்கண்
- போர், சண்டை
- நாட்டியத்தில் கரலட்சணம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிலீமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +