ஜலபானம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஜலபானம், .
- நீர் பருகுகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அம்பாசமுத்திரத்திலேயே பிறந்து, வளர்ந்தவர் சந்தானம்; ஏழ்மையான குடும்பம். சொத்து சுகம் ஒன்றும் கிடையாது. பள்ளியில் கிடைக்கிற சம்பளம், குடும்பம் நடத்தவே போதவில்லை. மத்தியானம் அவர் சாப்பிடாமல், பட்டினி கிடந்திருக்கிறார் என்பது சாரதாவுக்குத் தெரியும். ஜலபானம் கூட செய்யாமல் காலை, மாலை இரு வேளை எப்படித்தான் வகுப்பு நடத்துகிறாரோ என்று தானும் சாப்பிடாமல், விரதம் இருப்பது போல உபவாசம் இருப்பாள் சாரதா. (தன்மானம், தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஜலபானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற