பரல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து – விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான் ([இடலாக்குடி ராசா, நாஞ்சில் நாடன்])
(இலக்கியப் பயன்பாடு)
- பரற்பகை யுழந்த நோயொடு சிவணி (பொருந. 44).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +