பாயாசம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாயாசம் (பெ)
- பாயசம் என்பதன் பேச்சுவழக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சேமியா பாயாசம்- vermicelli pudding
- "மாமி! பாயாசம் வையுங்கோ - பிள்ளை ரொம்ப நாளைக்கப்புறம் ஊர் வந்திருக்கிறதைக் கொண்டாட வேண்டாமோ?" (துளசி மாடம், தீபம் நா. பார்த்தசாரதி )
- பொங்கல் பச்சரிசி ஒரு பானையில், பாயாசம் இன்னொரு பானையில் வைப்பார்கள் (பொங்கலைத் தேடி..., புதியமாதவி, மும்பை )
- பக்கத்து இலைக்கு பாயாசம் (பழமொழி)
- பால் பழம் உனக்குதான், பாயாசமும் உனக்குதான் சந்தனம் உனக்குதான், சக்கர பொங்கல் உனக்குதான் (திரைப்பாடல்)
- சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- பாகாம் பசுநெய்யும், பாயாசம் சர்க்கரையும்
- பால்பரங்கிக் காய்கறியும் பக்குவமாய்ச் சோறும்வச்சு (பொங்கல் ஏக்கம் - மெய்மையும் கனவும், இராம.கி. )
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாயாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +